சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன

சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


 


சென்னையில் உள்ள மயிலாப்பூரில் E1 காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் மற்றும் ஸ்டேஷன் விஜிலன்ஸ் கமிட்டி இணைந்து இலவசமாக மளிகை பொருள் வழங்கப்பட்டன. இன்று 15.04.2020 } மயிலாப்பூரில் சுமார் 200 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இவர்கள் தொடர்ந்து இப்பணியில் செய்துகொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மைலாப்பூர்E1 காவல் ஆய்வாளர் செந்தில் முருகன் சாரிடம் இணைந்து விஜிலென்ஸ் கமிட்டியும் தொடர்ந்து இப்பணியில் மேற்கொண்டு வருகின்றனர்.  


Popular posts
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image
கொரோனா பாதிப்பு : ஈரானில் ஒரே நாளில் 135 பேர் உயிரிழப்பு
Image
வேலூர் மாவட்டத்தில் ஓட்டல் கண்ணா மூலம் காவலர்களுக்கு உணவளித்து வருகிறது
Image
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image