காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன

காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா  உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன


" alt="" aria-hidden="true" />


காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியாம்பட்டி முதல்நிலை ஊராட்சியில் துப்புரவு தூய்மைப் பணியாளர்களுக்கு சீறுடை வழங்கியும், பெரியாம்பட்டி பேருந்து நிலையத்தில் இன்று கூறுவானா உருவப்படம் சாலையின் மையத்தில் வரைந்து பொதுமக்களுக்கு நோய்த்தடுப்பு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் காரிமங்கலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் (வ. ஊ) மற்றும் (கி. ஊ), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி  மன்ற தலைவர் திரு ஜெயலட்சுமி சங்கர் மற்றும் காரிமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் திரு V. உதயகுமார் மற்றும் ஊராட்சி செயலாளர் திரு முருகன் மற்றும் பெரியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது......



Popular posts
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image
கொரோனா பாதிப்பு : ஈரானில் ஒரே நாளில் 135 பேர் உயிரிழப்பு
Image
வேலூர் மாவட்டத்தில் ஓட்டல் கண்ணா மூலம் காவலர்களுக்கு உணவளித்து வருகிறது
Image
சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன
Image